-
நம் தலைமுறையில் பீல் மக்கள் இரட்சிக்கப்பட
ஜெபியுங்கள்.
-
ரூ.2000/- மாதந்தோறும் அனுப்பி சுதேச ஊழியரை
ஜெபித்துத் தாங்க முன் வரலாம்.
-
மாதம் ரூ.500/- செலுத்தி கிராம ஊழியத்தைத்
தாங்க முன் வரலாம்
-
ரூ.400/- மாதந்தோறும் அனுப்பி ஒரு ஆதிவாசி
மாணவரை தாங்க முன் வரலாம்.
-
மாதந்தோறும் ரூ. ............... அனுப்பி
ஊழியத்தை ஜெபித்து தாங்க முன் வரலாம்.
-
மாதம் ரூ.1000/- செலுத்தி Shalom Mission
partner ஆக முன் வரலாம்.
-
ரூ.3500/- கொடுத்து ஒரு சுதேச ஊழியருக்கு
சைக்கிள் வாங்கி கொடுக்கலாம்.
-
ரூ.80/- கொடுத்து ஒரு ந்தி அல்லது
குஜ்ராத்தி மொழியில் வேதப்புத்தகத்தை வாங்கி கொடுக்கலாம்.
-
ரூ.60,000/- நிதி உதவி தந்து கிராம ஆலயம்
கட்டித்தர முன் வரலாம்.
-
ரூ.1,00,000/- நிதி உதவி தந்து கிராம ஆலயம்
கட்டித்தர முன் வரலாம்.
-
ரூ.2,00,000/- நிதி உதவி தந்து கிராம ஆலயம்
கட்டித்தர முன் வரலாம்.
-
இந்த மிஷனெரி பணிக்கு எங்கள் பகுதியில்
பிரதிநிதியாக செயல்பட முன் வரலாம்.