ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
மூப்பர்கள் கூடுகை ^

English Version

மூப்பர்கள் பயிற்சி

குஜ்ராத், இராஜஸ்தான் மத்தியபிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் தேவன் நமக்கு கொடுத்துள்ள 620க்கும் அதிகமான கிராம சபைகளுக்காக தேவனைத் துதிப்போம்.  இந்த கிராம சபை எழுப்புதலுக்காக 52 பகுதிகளாக பிரித்து 52 மூத்த ஊழியர்களை பயிற்சி கொடுத்து வருகிறோம்.  மட்டுமல்லாமல் ஒவ்வொரு சபைகளிலும் 7, 7 மூப்பர்களை தெரிந்து கொண்டு ஆத்தும ஆதாய பயிற்சி , விசுவாசிகளை சீஷராக்கும் பயிற்சி, ஆத்தும ஆதாயத்தை குறித்த்தான பயிற்சி, சொந்த பீல் மக்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்ற தரிசனத்தையும் கொடுத்து வருகிறோம்.  10 சபைகளிலிருந்து 70 , 70 மூப்பர்களுக்கு 3 நாட்கள் விசேஷித்த முகாம்கள் நடத்தி அவர்களை பரிசுத்த ஆவியானவரின் அபிஷகத்தில் நடத்தி வருகிறோம்.  சபைகளில் மூப்பர்கள் எழும்பி ஊழியம் செய்யவும் ஆத்தும ஆதாயம் செய்யவும் ஜெபியுங்கள்.

 

     

                                                                                            

 

 

 

         
     
         

 

     

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு