ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
உங்கள் பங்கு ^

English Version

பீல் ஆதிவாசி மக்கள் மத்தியில் நடைபெறும் நற்செய்தி பணியில் உங்கள் பங்கு

  • ஒரு பீல் சுதேசஊழியர்க்கு மாதந்தோரும் ரூ.3000- கொடுத்து ஒரு பீல் சுதேசஊழியரை தாங்க முன் வரலாம்.
  • ஒரு பீல் ஆதிவாசி குழந்தைக்கு மாதந்தோறும் ரூ.700- அல்லது வருடத்திற்கு ரூ.8400- கொடுத்து ஒரு பீல் ஆதிவாசி குழந்தையை தாங்க முன் வரலாம்.
  • பீல் ஆதிவாசி மாணவர்கள் தங்கள் உயர்கல்வியை கற்க வருடத்திற்கு ரூ.25,000- (படிப்பு மற்றும் விடுதி செலவு ) கொடுத்து தாங்க முன் வரலாம்.
  • பீல் மக்கள் கர்த்தரை ஆராதிப்பதற்கு ஒரு கிராம ஆலயம் ரூ.3 இலட்சங்கள்; ரூ.5 இலட்சங்கள் ; ரூ.6 இலட்சங்கள் கொடுத்து ஒரு ஆலயம் கட்டிக் கொடுக்க முன் வரலாம்.
  • மத்தியபிரதேசம், அந்தர்வேலியாவில் ஊழியர்களுக்கான வேதபாட பயிற்சிக்கூடம் கட்டுவதற்கு ரூ.40 இலட்சங்கள் கொடுத்து கட்டிக் கொடுக்க முன் வரலாம்.
  • இராஜஸ்தான் சந்திரக்கூட்டாவில் பீல் ஆதிவாசி மாணவர்கள் தங்கிப் படிப்பதற்கான விடுதி கட்டுவதற்கு ரூ.30 இலட்சங்கள் கொடுத்து கட்டிக் கொடுக்க முன் வரலாம்.
  • ஒரு கிராமத்தில் மிஷனெரி பணிக்காக ரூ.500- மாதம் கொடுத்து 800 கிராமங்களை தாங்க முன் வரலாம்.
  • சுதேச ஊழியர்கள் ஊழியத்திற்கு கடந்து செல்ல ஒரு ஊழியருக்கு சைக்கிள் ஒன்று வாங்க ரூ.4,000- அல்லது இருசக்கர வாகனம் வாங்க ரூ.80,000- கொடுத்து தாங்க முன் வரலாம்.
  • பீல் விசுவாசிகளுக்கு வேதாகமங்கள் வாங்கிக் கொடுப்பதற்கு 25000 வேதாகமங்களுக்கு ஒரு வேதாகமத்திற்கு ரூ.200- வீதம் (ஹிந்தி, குஜராத்தி வேதாகமம்) கொடுத்து வேதாகமம் வழங்க முன் வரலாம்.
  • மேலே கண்ட தேவைகள் சந்திக்கப்பட ஆதரவாளர்களை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
  • ஷாலோம் ஊழியத்தை உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.

                                                                           

 

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு