ஷாலோம் பற்றி ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எங்களது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு
“ Charity shall cover the multitude of sins ”

~ வாக்குதத்தம்
பீல் மக்களின் கலாச்சாரம்
ஆரம்பகால ஊழியங்கள்
ஸ்தாபகர்கள்
சுதேச ஊழியர்கள்
கிராம தேவாலயங்கள்
ஷாலோம் சேரிட்டி மிஷன்
வேதாகம திட்டம்
பெண்கள் ஊழியங்கள்
ஷாலோம் திருமண்டலம்
இளைஞர் ஊழியங்கள்
மூப்பர்கள் கூடுகை
அற்புதங்கள் / சாட்சிகள்
இயேசு அழைகிறார்
இயேசு விடுவிக்கிறார்
புகைப்பட காட்சிகள்
வீடியோ & ஆடியோ
எமது வெளியீடுகள்
எதிர்கால திட்டங்கள்
ஊழியத்தின் தேவைகள்
உங்கள் பங்கு
வங்கி கணக்கு விபரம்
இ-நன்கொடை
ஷாலோம் பிரதிநிதிகள்
விருந்தினர் பக்கம்
ஜெப விண்ணப்பம்
SMS மூலம் செய்தி
செய்திகள் & நிகழ்வுகள்
தேவ செய்திகள்
இ-புத்தகம்
பயனுள்ள வெப்தளங்கள்
English Version Website
 
 
 
 
வாலிபர் முகாம் ^

English Version

இராஜஸ்தான் மாநிலம் கோய்க்கா கிராமத்தில் 20.10.2009 அன்று நடைபெற்ற வாலிபர் முகாமில் 200 பேர் கலந்துகொண்டார்கள்.

இராஜஸ்தான் மாநிலம் கோய்க்கா கிராமத்தில் 21.10.2009 அன்று நடைபெற்ற வாலிபர் முகாமில் 100 பேர் கலந்துகொண்டார்கள்.

இராஜஸ்தான் மாநிலம் கும்புரா கிராமத்தில் 23.10.09 அன்று நடைபெற்ற வாலிபர் முகாமில் 100 பேர் கலந்துகொண்டார்கள்.

இராஜஸ்தான் மாநிலம் கும்புரா கிராமத்தில் 24.10.09 அன்று நடைபெற்ற வாலிபர் முகாமில் 95  பேர் கலந்துகொண்டனர்.

இந்த வாலிபர் முகாமில் துதி ஆராதனை, ஜெபம், அபிஷேகம், வசனம்  Group Discussion, Bible Quiz, Action Song எல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. Bible Quize Test  நடத்தி  வெற்றிப்பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  எல்லாருக்கும் உணவு வழங்கப்பட்டது. சகோதரி. வஹிதா தேவதாஸ் அவர்கள் இரட்சிப்பு, பரிசுத்தம், அபிஷேகத்தைக் குறித்து செய்தியளித்து பிள்ளைகளுக்காக விசேஷ ஜெபம் செய்தார்கள்.  ஜெப வேளையில் ஆவியானவர் அபரிதமாக இறங்கி வந்தார்.  பிள்ளைகள் இரட்சிப்பையும், அபிஷேகத்தையும், சுகத்தையும் பெற்றார்கள்.  கெட்ட குமாரன் மனம்திரும்பிய நாடகம் வாலிபர்களின் உள்ளத்தை மிகவும் தொட்டது.

சகோதரி வஹிதாவுடன் இணைந்து Training Unit-ஐ  சேர்ந்த ஊழியர்களும், ஊழியக்காரிகளும் 12 பேர்கள் இணைந்து இந்த Youth Camp-ஐ சிறப்பாக நடத்தினார்கள்.  வாலிபர் முகாமில் பங்குபெற்றதில் 300 பேர்களுக்கு மேலாக அபிஷேகம் பெற்றார்கள்.  ஞானம், புத்தி, அறிவிற்காக விசேஷ ஜெபம் ஏறெடுக்கப்பட்டதில் அநேகர்  நாங்கள் பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசத்துடன் சாட்சி கூறினார்கள்.  நிச்சயமாக இந்த இளம் தலைமுறை கிருபையிலும், ஆசீர்வாதத்திலும், அபிஷேகத்திலும் சபையின் தூண்களாக சிறந்து விளங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.  தேவனுக்கே மகிமை உண்டாவதாக!

     

                                                                   

 

 

 

         
       

 

Top^

 

ஸ்தாபகர்கள் பீல் ஆதிவாசிகள் எமது தேவைகள் இ-நன்கொடை இ-புத்தகம் தொடர்பு முகப்பு